அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ. 25,000ல் ஜே.ஆர். எப். பணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு ஆட்கள் தேவை.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் இயற்பியல் பிரிவில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு ஆட்கள் தேவை. இந்த பணிக்கு எழுத்து தேர்வு வைத்து ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி விபரம்:
இடம்: சென்னை
தகுதி: எம்.எஸ்.சி. இயற்பியல்(55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்)
தேர்வு முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.8.2016
ஊதியம்: ரூ. 25,000
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications