மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பிங்க
மதுரை காமராஜர் பல்கலைகழகமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் மதுரையில் திட்ட உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. தகுதியும் திறமையும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://mkuniversity.ac.in/new/career என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

2021 ஆம் ஆண்டிற்கான திட்ட உதவியாளர் (Project Assistant) பணிக்கான காலியிடங்கள்: 123
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் திட்ட உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. பணி: திட்ட உதவியாளர், கல்வி தகுதி: எம்.எ, எம்.காம், எம்.எஸ்.சி, எம்.டெக்/ எம்.இ, எம்.பி.எ/ பிஜிடிஎம், எம்.சி.ஏ, எம்.லிப், எம்பி, வேலைக்கான இடம்: மதுரை, மொத்த காலியிடங்கள்: 123
விண்ணப்பிக்க இறுதி தேதி: 18.01.2021, ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 18.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
02.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) பணிக்கான காலியிடங்கள் உள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 09.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications