நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸில் உதவியாளர் பணியிடங்கள் – ஜனவரிக்குள் விண்ணப்பிக்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு நிறுவனமான நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸில் காலியாக இருக்கும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடம்:

உதவியாளர்

கல்வித்தகுதி:

பிகாம், பிஏ, பிஎஸ்சி, லைப்ரரி சயின்ஸ், பிசிஏ, பி.ஈ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் மூன்று வருட கால பணி அனுபவம்.

National Academy of Science is looking for assistants

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி உண்டு.

தேர்ச்சி முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதிக்குரியவர்கள் ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இங்கே "கிளிக்" செய்யவும்.

கடைசி தேதி: ஜனவரி 15, 2015

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+