12ம் வகுப்பு தகுதிக்கு தேசிய ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிது.
பணிகளின் விவரம்: state progremme co-ordinator. 10 இடங்கள்,

1. வயது வரம்பு 30 முதல் 35க்குள்
தகுதி: social scinence/ economics/rural development/rural managemnet/political scinece/ sociology/anthropology/social work/ development studies/ history/ ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம்
இளம் அதிகாரி (young fellow) 250 பணியிடங்கள்,
2. வயது வரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: social scinence/ economics/rural development/rural managemnet/political scinece/ sociology/anthropology/social work/ development studies/ history/ ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம்
3 . cluster level resource person: 250 பணியிடங்கள்
வயது வரம்பு : 25 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சுய உதவிக்குழுவில் 5 வருட பணி அனுபவம் வேண்டும்
state progremme co-ordinator, young fellow பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் http://www.nirdpr.org.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 29.12.2020
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications