சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை.. அழைக்கும் மல்டி நேஷனல் நிறுவனம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கி வரும் Paypal நிறுவனத்தில் பணியாற்ற தேவையான சாப்ட்வேர் இன்ஜினியர் I பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நாம் தற்போது பல்வேறு வகைகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல்வேறு செல்போன் செயலிகளும் அடங்கும். இதன்மூலம் யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்கிறோம்.

அந்த வகையில் Paypal என்பதும் அமெரிக்காவை சேர்ந்த மல்டி நேஷனல் பொருளாதார டெக்னாலஜி சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனமும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளை தான் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள Paypal நிறுவனத்தில் காலியாக உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‛‛கோவில்பட்டியில் ஐடி வேலை’’.. அழைக்கும் பிரபல நிறுவனம்.. ஜூலை 20ம் தேதி இன்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி Paypal நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்ஜினியர் - I பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டுக்குள் டெவலப்பிங் சாப்ட்வேர் பிரிவில் ஜாவா, ஜே2இஇ டெக்னாலஜிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சாலிட் சிஎஸ் பண்டமென்டல்ஸ்களான Data Structures, Algorithms, OS, Databases தெரிந்திருக்க வேண்டும். RESTful APIs மற்றும் வெப் பண்டமென்டல்ஸ்கள் தெரிந்திருக்க வேண்டும்.
‛‛டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்’’.. இன்போசிஸ் நிறுவனத்தில் சென்னையில் பணி.. செம வாய்ப்பு
இதுதவிரர ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். ஆட்டோமேஷன், டெஸ்ட் டிரைவைன் டெவலப்மென்ட் பற்றிய தெரிந்திருக்க வேண்டும். அதன்படி Oracle, DB2, SQl Server, MySQL மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் டூல்ஸ் ஐடிஇ, வெர்ஷன் கன்ட்ரோல், கன்டூனியஸ் இன்டக்கிரேஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Agile/scrum-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Unix, Shell, Perl Python உள்ளிட்டவற்றில் அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் என்பது பணிக்கு தேர்வாகும்போது நேரடியாக தெரிவிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து கொள்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications