134 காலிப்பணியிடங்கள்.. ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் போஸ்ட்டுக்கு வேலை!
சென்னை: ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு 2020 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 134 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.
Specialist Cadres Officers- இல் பல பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 134 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜனவரி 7-ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஐடிபிஐ வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் screening/ Group Discussion/ personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
டிஜிஎம் பணிக்கு 11 இடங்களும் ஏஜிஎம் பணிக்கு 52 இடங்களும் மேனேஜர் பணிக்கு 62 இடங்களும் உதவி மேலாளர் பணிக்கு 9 இடங்களும் என மொத்தம் 134 இடங்கள் காலியாக உள்ளன. டிஜிஎம் பணிக்கு 35 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
ஏஜிஎம் பணிக்கு 28 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மேனேஜர் பணிக்கு விண்ணப்பதாரரின் வயது 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். எஸ்டி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ 150 ஆகும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 700 ஆகும். மேலும் விவரங்களுக்கு idbibank. in என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications