இன்கம் டேக்ஸ் ஆபீஸில் நல்ல பணியில் வேலை.. 38 இடங்கள் காலி.. கைநிறைய சம்பளம்.. இன்னும் என்ன வேணும்?
சென்னை: தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிக்கை வெளியாகியுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Inspector of Income Tax, Tax Assistant & Multi-Tasking Staff பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜனவரி 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு sports & games and field trails மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.tnincometax.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்க வேண்டும். Inspector of Income Tax பணிக்கு மொத்தம் 12 காலியிடங்களும் Tax Assistant பணிக்கு 16 இடங்களும், Multi Tasking Staff பணிக்கு 10 காலியிடங்களும் உள்ளன.
Inspector of Income Tax பணிக்கு ரூ. 9,300 - 34,800 + GP ரூ. 4,600 (PB - 2) சம்பளமும் Tax Assistant பணிக்கு ரூ. 5,200 - 20,200 + GP ரூ. 2,400 (PB - 1) ஊதியமும் Multi Tasking Staff பணிக்கு ரூ. 5,200 - 20,200 + GP ரூ. 1,800 (PB - 1) ஊதியமும் வழங்கப்படுகிறது. முதல் இரு பதவிகளுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.
கடைசி பதவிக்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு 18 வயது முதல் 25 வயது வரை இருத்தல் வேண்டும்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications