கப்பல் கட்டும் தொழிற்சாலையில் மேலாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க இதுவே நேரம்!
மும்பை: மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 62
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 20,600 - 46,500
பணி: மேலாளார் ( கம்பெனி செகரட்ரிஷிப்)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 29,100 - 54,500
பணி: துணை மேலாளர்
காலியிடங்கள்: 17
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 32,900 - 58,000
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 1000. எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூபாய் 500. இதனை The Shipping Corporation of India Ltd, Mumbai என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications