தெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா? – அப்போ உடனே விண்ணப்பிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தெற்கு ரயில்வே

காலியிடங்கள்: 8

பணி: ஆய்வக உதவியாளர்

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 முதல் 33 க்குள் இருக்க வேண்டும்.

Southern Railway Recruitment Lab Asst vacancy 2015

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோன்ற மேலும் பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+