டிசம்பர் 12ம் தேதி இண்டர்வியூ.. டிசிஎஸ் நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி வருகிறது.

it jobs jobs job

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Oracle Database Administrator பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 4 முதல் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Oracle RAC 11g, 12c, 18c, 19c உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். RAC பிரச்சனைகள் பற்றி அறுிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆர்ஏசி பேக்ரவுண்ட் ப்ராசஸ் பற்றிய நல்ல டெக்னிக்கல் அறிவு இருக்க வேண்டும். ஒரு சர்வரில் இருந்து இன்னொரு சர்வருக்கான ஆரக்கள் டேட்டாபேஸ் மைக்ரேஷன் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

மேலும் ஆரக்கள் டேட்டாபேஸின் இன்ஸ்டாலேஷன், கான்பிகரேஷன் மற்றும் இம்பிளிமென்டேஷன், டேட்டாபேஸ் யூசர் ரோல் மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், கேப்பாசிட்டி பிளானிங், RMAN expertise இருக்கவேண்டும். 24X7 என்ற அடிப்படையில் பணியாற்றவும், வீக்எண்ட்டில் சப்போர்ட் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 12ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது ஆன்லைனில் நடக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+