பெங்களூரில் ஐடி வேலைவாய்ப்பு.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

tcs-hiring-for-react-with-python-in-bengaluru

டிசிஎஸ் நிறுவனத்தில் ரியாக்ட் மற்றும் பைத்தான் (React with Python) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு பைத்தான், Go, RestAPIs, React.Js, Redux, D3.js உள்ளிட்டவை தெரி்ந்திருக்க வேண்டும். ஜாவாஸ்கிரிப்ட் (ES6+), எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ் 3 உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.

Data Structures, பேட்டர்ன்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மைக்ரோசர்வீசஸ் மற்றும் ரெஸ்ட் ஏபிஐஎஸ், பாஸ்ட் ஏபிஐ/DJango/Tornado, மாடர்ன் டெவலப்மென்ட் டூல்ஸ்களான Webpack, Babel, NPM/Yarn உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும் . ஏஐ உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

தற்போதைய பணிக்கு மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளனர். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ TCS Yeshwant Tower - A, Sattava Knowledge point, Yeshwanthpur, Bengaluru, Karnataka 560 022 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இண்டர்வியூக்கான தேதி, நேரம் என்பது தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அதன்பிறகு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+