”டிசிஎஸ்” நிறுவனத்தில் நேரடி கலந்தாய்வு – உடனடியாக விண்ணப்பிங்க
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவில் பிரபலமான மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸில் காலியாக உள்ள பல்வேறு மென்பொருளாளர் பணியிடங்களுக்கான நேரடிக் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.

நிறுவனத்தின் பெயர்: டிசிஎஸ்
பணிகள்: மென்பொருள் சார்ந்த பணிகள்
கல்வித்தகுதி: பி.இ/ பி.டெக்/ எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: 2 முதல் 10 வருடங்கள்
பணியிடங்கள்: ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, புனே, கொச்சி
கலந்தாய்வு நடைபெறும் நாட்கள்: மார்ச் 23 முதல் மார்ச் 29 வரையில்
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
More From
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications