ஊட்டி வான் இயற்பியல் நிறுவனத்தில் அருமையான வேலைகள்.. மிஸ் பண்ணீடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: தேசிய வான் இயற்பியல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் மையத்தில் இன்ஜினியர் டிரெய்னி உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The Ooty Radio Telescope Center jobs: dont miss great jobs

பணிகளின் விவரம்:

engineer trainee (electronics): 2 இடங்கள்
வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: physics/ electronics பாடத்தில் பிஎஸ்சி அல்லது ece/eee பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

tradeasman-b (electrical) 1 இடம்
வயது தகுதி 28 வயதுக்குள்
கல்வி தகுதி எலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ மற்றும் ஒருவருட அப்ரண்டிஸ் பயிற்சி அல்லது 2 வருட பணி அனுபவம். பி லைசென்ஸ் பெற்றிருப்பபது விரும்பத்தக்கது.

work assistant (labortor): 1 இடம், வயது வரம்பு 28 வயதுக்குள்
தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் ஐடிஐ அல்லது எலக்ட்ரானிக்ஸ் லேபில் ஒரு வருட பணி அனுபவம்.

work assistant ( mechanical): 1 இடம், வயது வரம்பு 28 வயதுக்குள்
தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் பாடத்தில் ஐடிஐ முடித்து அப்ரண்ஸ் பயிற்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு வருட பணி அனுபவம்.

adminstrative trainee: 2 இடங்கள்
வயது வரம்பு 28 வயதுக்குள்
தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணி புரியும் திறன் இருக்க வேண்டும்.

scientific assistant - b (computer): 1 இடம்
வயது வரம்பு 43க்குள் இருக்க வேண்டும்
தகுதி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் முதல் வகுப்பில் பிஎஸ்சி பட்டம் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தது ஒருவருட பணி அனுபவம் வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2020

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+