இஸ்ரோவில் சூப்பர் போஸ்டிங்கில் வேலை காலி.. மொத்தம் 24 வேகன்சீஸ்!
சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Administrative Officer, Accounts Officer and Purchase and Stores Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21 ஆகும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையத்தில் பார்க்கலாம்.
Administrative Officer, Accounts Officer ஆகிய பணிகளுக்கு தலா 6 காலியிடங்களும் Purchase and Stores Officer பணிக்கு 12 இடங்களும் என மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளன. Administrative Officer, Purchase and Stores Officer ஆகிய பணிகளுக்கு எம்பிஏ, முதுகலை படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Accounts Officer பணிக்கு ACA/FCA or AICWA/FICWA/MBA/B.Com/BBA/BBM படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ 250 ஆகும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications