தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (டிக்) ரூ1.80 லட்சம் வரை சம்பளம்- விண்ணப்பங்கள் பெறப்படுகிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு நிறுவனமான, நாட்டின் முதன்மையான மாநில நிதி நிறுவனமாக திகழ்கிறது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள்:

மேலாளர் (நிதி) 4
மேலாளர் (சட்டம்) 2
முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) 8
முதுநிலை அலுவலர் (நிதி) 27
முதுநிலை அலுவலர் (சட்டம்) 9

ஊதியம்: மேலாளர் பதவிகளுக்கு: ரூ56,900- ரூ1,80,500; முதுநிலை அலுலவர் பதவிகளுக்கு: ரூ56,100 முதல் ரூ1.,77,500 வரை
இது நேரடி நியமனம். இடஒதுக்கீடு விதிகள் பொருந்தும்.
விரிவான தகவல்கள் அனைத்துக்கும் www.tiic.org என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
விண்ணப்பிக்க காலம்: 15.08.2021 முதல் 14.09.2021












Click it and Unblock the Notifications