திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன், ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன்கள், ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (6.01.2021) கடைசி நாளாகும்.
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன்கள் பணியிடங்கள் -5; ஓட்டுநர் பணியிடங்கள் 8 காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லேப் டெக்னீசியன், எலக்ட்ரிகல் டெக்னீசியன், ரெப்ரிஜெரேசன் டெக்னீசியன், ஆபரேசன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
கீழே உள்ள பிடிஎப்-ல் ஒவ்வொரு பணியிடத்துக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications