தமிழ்நாடு அரசின் இ-சேவை நிறுவனத்தில் வேலைகள்.. அருமையான வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் இ-சேவை நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 TNeGA Careers 2021 : Jobs in Government of Tamil Nadu e-Service agency: Fantastic opportunity
  • பணிகளின் விவரங்களை இப்போது பார்ப்போம்
  • Senior Software Developer - Blockchain
  • Senior Technical Architect (Blockchain)
  • Tech Lead - Blockchain Development
  • Tech Lead - Business Consultant (Blockchain)
  • Machine Learning Engineer - Computer Vision
  • Machine Learning Engineer - Natural Language Processing
  • Machine Learning - MLOPS
  • Senior Software Engineer - Full Stack Development
  • Data Visualization Engineer
  • Data Architect
  • Software Engineer
  • SAS certified Experts / Data Scientists

கல்வி தகுதிகள்: BE / B Tech / MCA / MSc / ME / M Tech படித்தவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்கள் குறித்த முழு விவரங்களுக்கு இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.

பிடிஎப் பைலில் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பிக்க லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இன்று தான் அரசு சார்பில் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் https://tnega.tn.gov.in/careers

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+