டி.என்.பி.எல்லில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் பணிகள் – உடனே விண்ணப்பிங்க
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம்

பதவியின் பெயர்: மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி
மொத்தப் பணியிடங்கள்: 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2015
கல்வித்தகுதி: எம்.பி.ஏ பட்டப்படிப்பில் முதல் தர மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 - ஓபிசி, 27 - எம்பிசி, 30 - எஸ்.சி/எஸ்.டி
சம்பள விகிதம்: தொடக்கத்தில் ரூ.18,000- 2ம் வருடம் ரூபாய் 20,250
மேலும் விவரங்களுக்கு - www.tnpl.com
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications