10வது, டிப்ளமோ படித்தவர்களா.. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு
கரூர்: 10வது மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுளளது. விண்ணப்பிக்க டிசம்பர் 28ம் தேதி கடைசி நாளாகும்.
வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL-Tamil Nadu Newsprint and Papers Limited)
விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpl.com

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
என்ன பணி: Semi-Skilled
காலியிடங்கள் எத்தனை: 84
கல்வித்தகுதி : 10th, Diploma
மாதம் ஊதியம் எவ்வளவு: ரூ.40,949 - 47,459/-
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: 35 ஆண்டுகள்
பணி செய்ய வேண்டிய இடம் : திருச்சி
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: நேர்முகத்தேர்வு முறை
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க முகவரி:
முகவரி CHIEF GENERAL MANAGER-HR
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT,
TAMILNADU.
விண்ணப்ப கட்டணம் இல்லை
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி : 03 டிசம்பர் 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 18 டிசம்பர் 2020
Receipt of Hard Copy of the Application Form : 24 டிசம்பர் 2020
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications