டிசிஎஸ், இன்போசிஸில் வாக்-இன் இன்டர்வியூ – விண்ணப்பிக்க இதுவே நேரம்!
சென்னை: உலகளவில் பிரபலமான மென்பொருள் நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடிக் கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் பெயர்: டிசிஎஸ்
வலைத்தளம்: www.tcs.com
பணியின் பெயர்: சாப்ட்வேர் எஞ்சினியர்
கல்வித்தகுதி: பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி/பி.சி.ஏ
முன்பதிவிற்கு: www.careers.tcs.com
நிறுவனத்தின் பெயர்: இன்போசிஸ்
பணியின் பெயர்: ஜாவா புரொபஷனல்
பணியிடம்: பெங்களூரு/ புனே/ சென்னை
கல்வித்தகுதி: பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி/பி.சி.ஏ
இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு:
இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள 160க்கும் மேற்பட்ட மேலும் பல வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற எங்களின் http://jobs.oneindia.com/company-infosys-jobs/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications