வீட்டில் இருந்தே பணி.. அனுபவம் தேவையில்லை.. சாப்ட்வேர் டெவலப்பர் வேலைக்கு ரெடியா?
சென்னை: தற்போது பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அலுவலகம் வரவழைத்து வேலை செய்ய வைக்கின்றன. சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கின்றன. அந்த வகையில் தற்போது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
Winfrox ஐடி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் Junior Backend Developer ஆக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0-3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி விண்ணப்பதாரர்கள் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். சர்வர் சைட் லேங்குவேஜ்களான Node.js, Python அல்லது ஜாவா உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். டேட்டாபேசஸ் (MySQL, MongoDB) உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ளும் திறமை இருக்க வேண்டும்.
API development and Integration-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ்களான Git உள்ளிட்டற்றில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். இது Remote வகையிலான பணியாகும். இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications