Wipro வேலைவாய்ப்பு.. சென்னை, கோவையில் பணி நியமனம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவில் சென்னை மற்றும் கோவை உள்பட 3 இடங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோவும் (Wipro) ஒன்று. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் விப்ரோவில் சென்னை, கோவை, புனே உள்ளிட்ட 3 இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறுிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோவில் டெஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு Core Java, Selenium, API Automation + Rest Assured, Database Testing, ETL testing concepts, Agile, உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் Non - UI Automation-ல் 3 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர 2 முதல் 3 ஆண்டு REST ASSURED/Middelware testing Primarily Using Native/ third party Java Liabraries அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
"வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்".. அழைக்கும் Microsoft நிறுவனம்.. டிகிரி முடித்தோருக்கு சான்ஸ்
அதோடு கோர் ஜாவா உடன் ரியல் டைம் ஸ்கிரிப்ட்டிங்கில் 2 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Selenium & BDD Cucumber-ல் 2 ஆண்டு அனுபவம் வேண்டும். இதுதவிர SQLQueries-ல் நல்ல அறிவை பெற்றிருப்பதோடு இன்னும் சில திறமையை கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதசம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, மகாராஷ்டிராவில் புனே உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications