MS office போதும்.. வீட்டில் இருந்தே வேலை! ஆண்டுக்கு ரூ.3 லட்சம் டூ ரூ.7 லட்சம் வரை சம்பளம்! ரெடியா?
சென்னை: வாரத்தில் 5 நாள் வேலை. 2 நாள் விடுமுறையுடன் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான சம்பளத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யும் வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. எம்எஸ் ஆபிஸில் பணியாற்ற தெரிந்திருந்தால் போதும். இதனால் குறைந்த பணியிடங்களே காலியாக உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு Codenete என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஐடி மற்றும் டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

Codenete நிறுவனத்தில் தற்போது Back Office Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பணி அனுபவம் எதுவும் வேண்டும்.
இருப்பினும் விண்ணப்பத்தாரர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். எம்எஸ் ஆபிஸ் (MS Office) சாப்ட்வேரை பயன்படுத்தி ரிப்போர்ட், பிரசென்டேஷன், ஸ்பரிட்ஷீட் தயாரிக்க வேண்டியிருக்கும். இதனால் எம்எஸ் ஆபிஸ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். Excel, MS Word உள்ளிட்டவை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் இ-மெயில் அனுப்ப தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் போனில் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் மீட்டிங் அரென்ஞ்ச்மென்ட்ஸ் செய்ய தரிந்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் அதுதொடர்பான ஆவணங்களை தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 28 ம் தேதி கடைசி நாளாகும். இருப்பினும் காலியிடங்கள் மொத்தம் 10 தான் உள்ளது. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். 2 நாட்கள் வார விடுமுறையாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications