மெஹந்தி கத்துக்க ஆசையா.. கம்மியான கட்டணத்தில் சூப்பர் ஆபர்!
சென்னை: சிறுசிறு வேலை வாய்ப்புகள்தான் இன்று பலருக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. அந்த வகையில் அழகுக் கலை ஒரு அருமையான வேலைவாய்ப்புக் களமாக மாறியுள்ளது.
சிறு சிறு மேக்கப்கள் தொடங்கி பல்வேறு வகையான அழகுக் கலை பிரிவுகள் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் ஒரு ஒருமையான பயிற்சி வாய்ப்பு சென்னைவாசிகளைத் தேடி வந்துள்ளது. லகோசியா மேக்ஓேவர் ஆர்ட்டிஸ்டிரி , மெஹந்தி கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜனவரி 11ம் தேதி இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இதில் பங்கேற்கலாம். இதற்கான கட்டணம் ரூ. 2000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின்போது கோன் ஹேன்டிலிங், பிங்கர் டிசைனிங், இன்னர் மற்றும் அவுட்டர் பில்லிங் டிசைன், காலி கோன் உருவாக்கம், மண்டலா டிசைன், டிப்ஸ், டிரிக்ஸ், அரபிக் அவுட்லைன் டிசைன் உள்ளிட்டவை கற்றுத் தரப்படும். கேள்வி பதில் செஷனும் உண்டு. கையடக்க பயிற்சியும் தரப்படும்.
குறுகிய இடங்களே உள்ளதால் அனுமதிக்கு முந்தவும். பயிற்சியில் பங்கேற்போருக்கு மதிய உணவு, ஸ்னாக்ஸ், டீ உள்ளிட்டவை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் அளிக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு: 8925093556, 9677231304
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications