Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையில் செம வாய்ப்பு.. விண்ணப்பிக்க நல்ல சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முக்கிய விவரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜோஹோவில் தற்போது ஆண்ட்ராய்டு டெவலப்பர் (Android Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கோர் ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட்டை பொறுத்தவரை Kotlin, Android SDK, Android Jetpack Components (Navigation, Room, WorkManager, ViewModel) உள்ளிட்டவற்றில் நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும்.
யூஐ/ஐஎக்ஸ் இன்டகிரேஷனில் எக்எம்எல் (XML) மற்றும் ஜெட்பேக் காம்போஸ் (Jetpack Compose) மற்றும் யூஐ பயன்படுத்தி டிசைனின் தெரிந்திருக்க வேண்டும். ஏபிஐ இன்டகிரேஷனில் ரெஸ்ட்புல் ஏபிஐஸ் (RESTFUL APIs), Restrofit, Ktor அல்லது OkHttp உள்ளிட்டவற்றை பயன்படுத்தி Asynchronous opertions தெரிந்திருக்க வேண்டும்.
டேட்டாபேஸ் விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும். கோலாபரேட்டிவ் டெவலப்மென்ட்டுக்கான Git, ஆர்க்கிடெக்ச்சர் பேட்டரினல் MVVM, MVP, MVI உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ரீஅக்டிவ் புரோகிராமிங்கில் Kotlin coroutines தெரிந்திருக்க வேண்டும். 3வது பார்ட்டி லைப்ரேரிஸாக Retrofit, Ktor, Glide, Coil, Firebas மற்றும் பிறவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications