"அனுபவம் தேவையில்லை".. Zoho நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை.. ஜனவரி 19 கடைசி நாள்
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜனவரி 19 ம் தேதி தான் கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் சென்னை, மதுரை, தென்காசியில் உள்ள நிறுவனங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
ஜோஹோ ஐடி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 0 - 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி அனுபவம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் 2026ல் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 19ம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். ஷார்ட்லிஸ்ட்டில் இடம்பெறுவோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம், இடம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும்.
மேலும் இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்களுக்கு தற்போது நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் இருக்கும்.
இதனால் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, தென்காசியில் ஜோஹோ நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
மேலும் சமீபத்தில் ஜோஹோ இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு அனுமதியில்லை. அதேபோல் ஜோஹோவில் பணியாற்றி வருவோரும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்படும் என்று வார்னிங்கும் செய்யப்பட்டுள்ளது. பணி என்பது டிசைன், டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெவலமென்ட் லைப்சைக்கிள், பிழையின்றி Coding எழுதும் வகையில் பணி இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications