'காங்கிரஸ் தோல்விக்கு காரணம் நீங்க (ஆப்) தான் காரணம் சார்... ஷீலா தீக்சித்!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஷீலா தீட்சித் தோல்வி அடைந்ததை வைத்து ஏற்கனவே பல ஜோக்குகள் டிவிட்டர், பேஸ்புக்குகளில் உலா வருகின்றன.
இந்த வரிசையில் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை வைத்து ஒரு லேட்டஸ்ட் ஜோக் களை கட்டியுள்ளது இன்டர்நெட்டில்.
தோல்விக்கான காரணம் குறித்து ராகுல் காந்தி,ஷீலாவிடம் போன் செய்து கேட்பபதாகவும், அதற்கு நக்கலாக ஷீலா பதிலளிப்பது போலவும் இந்த ஜோக் உள்ளது.
வாங்க நாமளும் அந்த ஜோக்கைப் பார்ப்போம்..

டிரிங் டிரிங்
ஷீலா தீட்சித் முகத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறார்.. அப்போது டிரிங் டிரிங் என லேன்ட்லைன் போன் அடிக்கிறது. செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம்.

யாருடா இந்த நேரத்துல
ஏற்கனவே சோகத்துடன் இருக்கும் ஷீலா அந்த போனைiயே உற்றுப் பார்க்கிறார். பின்னர் ரிசீவரை எடுக்கிறார்.

நான்தான் ராகுல்ஜி
மறு முனையில் ராகுல் காந்தி. போனை கட் செய்ய முடியாதே.. சொல்லுங்க ராகுல்ஜி என்கிறார் ஷீலா.

உங்க தோல்விக்கு கோன் காரணம் ஷீலாஜி...
உடனே ராகுல் காந்தி, உங்க தோல்விக்கு யார் காரணம், என்ன காரணம் என்று கேட்கிறார்.

ஆப்தான் சார்ஜி காரணம்..
இதைக் கேட்டதும் பட்டென்று பதில் வருகிறது ஷீலாவிடமிருந்து.. 'ஆப்'தான் சார்ஜி என்று...
ஆப் என்றால் நீங்க என்று இந்தியில் பொருள்.. ஆனால் ஷீலா சொன்னது ஆம் ஆத்மியின் சுருக்கம்.. எப்படி இருக்கிறது இந்த இருபொருள் ஒரு சொல் ஜோக்...!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications