இதுக்குத் தான் ‘நாயா’ உழைக்கக் கூடாதுனு சொல்றது...

Subscribe to Oneindia Tamil

தொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேனு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...

தொண்டன் 2 : ஏன் என்னாச்சு...?

தொண்டன் 1 : இப்பல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசறதில்லை... பிஸ்கெட் தான் வீசறாங்க....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+