கணவர் : செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடிமனைவி : 😡😡கணவன் : நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன் முறைக்கிற...??மனைவி : அது தோசை