ஊழலை விட பதவி தான் முக்கியம்....
Subscribe to Oneindia Tamil
தலைவர் மனதில் உள்ளதை பேசறேனு மேடையில பேசி மாட்டிக்கிட்டாராமே....
ஆமா, ‘ ஊழல் பெரிதா, மதவாதம் பெரிதா என்பது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை .. .. பதவியே எல்லாவற்றையும்விடப் பெரிது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் .. .' அப்படினு பேசியிருக்காரு....












Click it and Unblock the Notifications