தேளுக்கு நச்சுன்னு ஒரு இச்சு கொடுத்தேன்
Subscribe to Oneindia Tamil
கீதா: என்னடி சீதா, உன் உதடு இப்படி வீங்கி இருக்கு?
சீதா: அதை ஏன் கேட்கிறாய். தேளுக்கு முத்தம் கொடுத்தேன், கொட்டிவிட்டது.
கீதா: யாராவது தேளுக்கு போய் முத்தம் கொடுப்பாங்களா?
சீதா: என் மாமியாரை கொட்டிய தேளாச்சே என்ற பாசத்தில், சந்தோஷத்தில் முத்தம் கொடுத்தேன். அதான் இப்படி ஆகிவிட்டது.












Click it and Unblock the Notifications