டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
Jokes
oi-Jayachitra
டாக்டர்,எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...
டாக்டர் கிட்ட சொல்றதுக்கு என்னம்மா கூச்சம், தயங்காம சொல்லுங்க...
அட நீங்க வேற டாக்டர், எனக்கு பல்லு கூச்சமா இருக்குனு சொன்னேன்.
English summary
Doctor, I have some Dental problem