மச்சி, சிக்கன் பிரியாணில உலக சித்தாந்தமே இருக்குடா...
Subscribe to Oneindia Tamil
மச்சி, உலகமே பதில் தேடிட்டு இருக்கற கேள்விக்கு நா ஈசியா பதில் கண்டு பிடிச்சுட்டேண்டா...
அப்படி என்னடா கண்டுபிடிச்சே?

உன் பதிலச் சொல்லு பார்ப்போம்...
கோழி வந்ததா? இல்ல முட்டை முதலில் வந்ததாங்கிற கேள்விக்கு பதில் நா கண்டுபிடிச்சுருக்கேன்..
அப்படியா, உன் பதிலச் சொல்லு பார்ப்போம்...

எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது...
அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...

அட சாப்பாட்டு ராமா...
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!! எப்பூடீ...
அட சாப்பாட்டு ராமா...












Click it and Unblock the Notifications