எல்லாமே 'மிஸ்ட்ரஸ்'தான்...!!
Jokes
oi-Arivalagan
ராமசாமி - எல்லா மனைவியருமே கணவர்களுக்கு 'Mistress' தான்..
குப்புசாமி - எப்படிச் சொல்றே...?
ராமசாமி - ஒரு மணி நேரத்திற்கு 'Miss' ஆ இருக்காங்க... மீதி 23 மணி நேரத்திற்கு 'stress' தர்றாங்களே...!
English summary
Every wife is a 'Mistress' for her husband.