எவ்வளவு அடிச்சாலும் மப்பு ஏற மாட்டேங்குதுடா..!!
Jokes
oi-Arivalagan
''மச்சி, எவ்வளவு தண்ணி அடிச்சாலும் மப்பு ஏற மாட்டேங்குதுடா..''
''மவனே நீ இப்பவே புல் மப்புலதாண்டா இருக்கே. நான் உன் 'பிரண்ட்' இல்லை, உன்னைப் பெத்த அப்பாடா...""
English summary
Few more drinks please..!