சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க!
Jokes
oi-Jaya
ஒருவர்: ''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?''
மற்றவர்: சம்பளத்தை குறைப்பாங்க! இல்லைன்னா சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க!
ஒருவர்: அதெல்லாம் இல்லை காய்கறி வாங்குவாங்க!
English summary
Field out cinema actress