படம் முழுக்க படுக்கை அறை காட்சி
Jokes
oi-Jaya
ஒருவர் : அந்த படத்தில நடிகைக்கு முழுக்க படுக்கை அறை காட்சிதான்.
மற்றவர் : சென்சார்ல எப்படி ஒத்துக்கிட்டாங்க?
ஒருவர் : அட நீங்க வேற ஆஸ்பத்திரி பெட்ல படுத்துகிட்டே நடிச்சிருக்காங்க அதைச் சொன்னேன்.
English summary
Film full of bedroom scenes