உனக்கு உடம்பெல்லாம் மச்சம்டா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள்....
ஒரு நண்பனுக்குத் திருமணமாகி விட்டது. அந்தக் கதையை சொல்கிறான் இன்னொருவனிடம்.
அவர்களது பேச்சு எப்படிப் போகிறதென்று பாருங்கள்....

கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி....
ஹாய்டா, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி தெரியுமா உனக்கு...?
அப்படியா.. வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம்டா...

கறுப்பழகிடா....
ஆனா, பொண்ணு கொஞ்சம் கறுப்பு...
அப்டியா...பாவந்தான் நீ

அதிர்ஷ்டசாலிடா....
ஆனா, நா அதிர்ஷ்டசாலிடா. அவ பெரிய பணக்காரி...
சூப்பர் மச்சான்...

நீ பாவம் தான்...
ஆனா என்னடா பிரயோசனம்... சல்லிக்காசு அவகிட்ட இருந்து வாங்க முடியாதுடா...
உன் நிலைமை கொஞ்சம் பாவம் தாண்டா...

கலக்குறேடா...
இருந்தாலும் சும்மாச் சொல்லக்கூடாது, இப்ப என் பேர்ல சூப்பரா ஒரு வீடு வாங்கிக் கொடுத்துருக்கா...
அப்புறம் என்னடா.. புது வீடு, புது பொண்டாட்டி கலக்கற போ...

இப்டி ஆகிடுச்சேபா....
ஆனா, அந்த வீடு போன வாரம் தீப்பிடுச்சு எரிஞ்சு போச்சுடா...
நீ ஒரு ராசியில்லாதவண்டா... வாழக் கொடுத்து வைக்கலயே உனக்கு...

நோ பீலீங்....
ஹா...ஹா..ஹா... ஓவரா பீல் பண்ணாத மச்சி...

ஏண்டா...?
எல்லாம் மச்சம் தான்...
எரிஞ்ச வீட்டுக்குள்ள தான் என் அருமைப் பொண்டாட்டியும் இருந்தா... இப்ப அவளோட அத்தனை சொத்துக்கும் நான் தான் சொந்தக்காரன்...!!!-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications