தங்கச்சி வந்துட்டுப் போறா, அக்கா கூடவே இருக்கா!
Jokes
oi-Jaya
ஒருவர்: துன்பம் எப்பவுமே நம்ம கூடத்தான் இருக்கும். மகிழ்ச்சி அப்பப்ப வந்துட்டு போகும்.
மற்றவர்: ஆமாமா, என்னோட மனைவி என்கூடவே இருக்கா... ஆனா அவ தங்கச்சி எப்பாவச்சிதானே வந்துட்டு போறா..
English summary
Happiness comes occasionally!