சாணி வறட்டி சாப்பிட்டிருக்கீங்களா டியர்?
Jokes
oi-Jayachitra
கணவர்: என்ன சப்பாத்தி செஞ்சிருக்கே. சாணி வறட்டி மாதிரியே இருக்கு. சாப்பிட முடியலை
மனைவி: ஐயோ கடவுளே, இந்த மனுஷன் சாணி வறட்டி மாதிரி இன்னும் என்னலாம் சாப்பிட்டிருக்காரோ...
English summary
Have you tasted anything else?