அநியாயமா என்னை பூமியில வாழ வச்சுட்டியே அலமேலு...
மிகவும் நல்ல உணவுப் பழக்கவழக்கத்தோடு வாழ்ந்த தம்பதிகள் அவர்கள்.
விபத்து ஒன்றில் சிக்கி அநியாயமாகப் பலியானார்கள்.
நேரே சொர்க்கம் சென்ற தம்பதிகள் என்ன பேசிக் கொள்கிறார்கள் பாருங்கள்....

சொர்க்கம்....
சொர்க்கத்தில் நுழைகிறார்கள் கணவனும், மனைவியும்...
அழகிய அரண்மனையும், அதனைச் சுற்றிய தோட்டமும் அவர்களுக்கு ஒதுக்கப் படுகிறது.

மது விருந்து...
அருகில் உள்ள கோல்ப் மைதானத்தில் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. அந்த கோப்ல் மையத்தில் 24 மணி நேரமும் அளவில்லாத மது சப்ளை செய்யப் படுகிறது.

தங்க கடற்கரை....
வீட்டிற்கு அருகிலேயே அழகிய தங்கக் கடற்கரை. அதன் கரையில் அரைகுறை உடைகளுடன் உலாவும் மங்கைகள்....

இப்டி பண்ணிட்டியே....
விழி விரிய இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கணவன், மனைவியிடம் திரும்பி இப்படிக் கூறுகிறான்....
அடிப்பாவி, அநியாயமா நல்லச் சாப்பாடு போட்டு இத்தன வருஷம் பூமியில வாழ வச்சுட்டயே... இல்லாட்டி இருபது வருஷத்துக்கு முன்னாடியே நா இங்க வந்துருப்பேன்....
...........???
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications