மம்மி, எனக்கொரு டவுட்டு...
Jokes
oi-Jayachitra
மகன்: அம்மா, நான் உன் வயித்துல இருக்கும்போது, நீ என்னைப் பார்த்திருக்கியா..?
அம்மா: இல்லைடா செல்லம்...
மகன்: அப்புறம் எப்டி, பிறந்ததும் அது நான் தான்னு அடையாளம் கண்டுபிடிச்ச...?
அம்மா: !!!???!!!
English summary
How did you identify, its me ma?