வேறு நாய் வாங்கிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

கணவனுக்காக மனைவி ஆசையாக சமைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அவன் வருவதாய் தெரியவில்லை.. நள்ளிரவில் ரொம்ப லேட்டாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மனைவி: கோபத்துடன்... ஏன் இவ்ளோ லேட்...

கணவன்: பைக் ரிப்பேர் ஆயிருச்சு செல்லம் என்று கூறி கூல் செய்தான் மனைவியை.

மனைவி: ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன். நீங்க வரலையா அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது"

கணவன்: அப்பாடா...! கவலைப்படாதே... வேறு நாய் வாங்கிக்கலாம் என்றான் நிதானமாக...

மனைவி: ????!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+