Joke : கஸ்டமர் கேர் னு நினைச்சியா.. கஷ்டம் கொடுக்குற கேர்டா!
சென்னை: பொதுவாகவே போன் உபயோகிக்கிறவங்களா இருந்த போன் மட்டும் இல்லை, அதை சார்ந்த நெட்வொர்க்கும் பிரச்சனையாக தான் இருக்கு. அதை சரி செய்யலாம்னு நினைச்சு கஸ்டமர் கேர்க்கு கால் பண்ண அங்க நடக்குற இந்த காமெடியை கொஞ்சம் பாருங்க..

கஸ்டமர்: ஹெலோ.. சார்!
கஸ்டமர் கேர்: சொல்லுங்க சார்..
கஸ்டமர்: எனக்கு ஒரு கம்பளைண்ட் ரெய்ஸ் பண்ணனும்
கஸ்டமர் கேர்: அப்போ நீங்க 100க்கு தான் சார் கால் பண்ணனும்..
கஸ்டமர்: !!!
கஸ்டமர்: ஹலோ.. கஸ்டமர் கேரா?
கஸ்டமர் கேர்: ஹலோ.. ஆமா சார்
கஸ்டமர்: எனக்கு சிக்னல் கிடைக்க மாட்டேங்குது சார்?
கஸ்டமர் கேர்: சார் நீங்க பேசுறது சரியா கேட்கல.. சிக்னல் இருக்குற எடத்துல இருந்து பேசுறீங்களா?
கஸ்டமர்: !!!
கஸ்டமர்: ஹலோ.. ஓடீபி வரவே இல்ல சார்
கஸ்டமர் கேர்: ஓகே சார்.. சிம் போன்ல தான இருக்கு..
கஸ்டமர்: ஆமா சார்.. சிம்.. போன் ல தான் இருக்கு, போன் என் கையில தான் இருக்கு.. ஓடீபி மட்டும் ஏரோபிளேன் மோட் ல இருக்கு..
கஸ்டமர் கேர்: ???
கஸ்டமர்: ஹலோ.. கஸ்டமர் கேர்?
கஸ்டமர் கேர்: சார்.. கொஞ்சம் லைன் ல காத்திருங்க..
(பிரபலமான பாடல் இசை ஒலிக்கிறது)
கஸ்டமர் கேர்: காத்திருந்தமைக்கு நன்றி.. உங்களுக்கு என்ன தீர்வு வேணும் சார்?
கஸ்டமர்: தீர்வா? என் அனுமதி இல்லாமல் என் பாட்டை உபயோகப்படுனத்துக்கு ராயல்டி கேக்குறேன் முதலில்..
கஸ்டமர் கேர்: ???
கஸ்டமர்: ஹலோ.. சார்
கஸ்டமர் கேர்: சொல்லுங்க என்ன உதவி வேணும்?
கஸ்டமர்: நிறைய ஸ்பேம் கால் வருது..
கஸ்டமர் கேர்: சாரி சார்.. கண்டிப்பா ப்ளாக் பண்ணி தருகிறோம்..
கஸ்டமர்: சார்.. அப்படியே என் சொந்தக்காரங்க நம்பரை ப்ளாக் பண்ண முடியுமா?
கஸ்டமர் கேர்: ???
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications