Joke : தெரபிஸ்டுக்கே இந்த நிலைமையா? சிரிப்புக்கு பஞ்சமில்லாத கடி ஜோக்ஸ்!
சென்னை: சிரிப்பு ஒருவரின் வாழ்க்கையை அழகாக்கும். அந்த சிரிப்பு எங்கிருந்து வந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அப்படித்தான் இங்கு ஒரு தெரப்பிஸ்டை பார்க்க சென்ற சிலரின் உரையாடல் உங்களுக்கு கண்டிப்பாக சிரிப்பை கொண்டு வரலாம். அதனால் இந்த கடி ஜோக்ஸை கொஞ்சம் படிக்கலாம் வாங்க.
மனமுடைந்த ஒருவர் தெரப்பிஸ்டை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளார். அவர் ஒரு கிளாஸ் நிறைய தண்ணீரை எடுத்து அவரின் முன்னே வைத்துள்ளார். பின்னர்
தெரபிஸ்ட்: நீங்கள் நம்பிக்கை கொண்டவரா அல்லது நம்பிக்கை பெரிதும் இல்லாதவரா?
மன நோயாளி: (அந்த கிளாசில் இருந்த நீரை குடித்து விட்டு) நான் பிரச்னைக்கே போகாதவன் சார்.
தெரபிஸ்ட்: !!!

மன நோயாளி: டாக்டர்.. என்னால் அவங்க நியாபகத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை.
தெரபிஸ்ட்: நீங்கள் முதலில் இதெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதுங்க, பின்னர் எரிச்சிடுங்க.
மன நோயாளி: டாக்டர்.. நான் முதலே அவங்களை எரிச்சிட்டேன்.. இப்போ கடிதத்தை என்ன பண்றது..
தெரபிஸ்ட்: ???
தெரபிஸ்ட்: உங்கள் மனைவி உங்க மேல தான் குற்றசாட்டு வச்சிருக்காங்க..
மன நோயாளி: அப்படி நான் என்ன செய்தேன் டாக்டர்
தெரபிஸ்ட்: நீங்க ஒரு தடவை கூட பூ வாங்கவில்லையாமே?
மன நோயாளி: அவள் பூ விக்கிறான்னு எனக்கு தெரியாதே சார்..
தெரபிஸ்ட்: !!!
மன நோயாளி: சார்.. எனக்கு மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர் இருக்குன்னு நினைக்கிறன்.
தெரபிஸ்ட்: எத்தனை பேர் இருக்காங்க நினைக்கீறிங்க..
மன நோயாளி: ஒரு நான்கு பேர்.
தெரபிஸ்ட்: நர்ஸ், இவர்கிட்ட 4 பேருக்குள்ள பில்லை வாங்கிடுங்க..
மன நோயாளி: !!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications