"அவரையும், அவர்களையும்" வைத்து வாட்ஸ் ஆப்பில் வறுக்கும் குசும்பர்கள்!
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையை வைத்தும், திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின வைத்தும் இணையத்தில் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.
ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானதுமே அது தொடர்பாக இணையத்தில் ஜோக்குகளும் வெளியாயின. அந்தவகையில் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அந்தவகையில், வாட்ஸ் அப்பில் வலம் சில லகலகக்கள்....
தாய்க்கு தெரியாதா...?
கணவன் போதையில் விழுந்துகிடக்கும் இடத்தை கண்டுபிடிக்க GPRS வசதியுடன் கைப்பேசி அவனை வீட்டுக்கு அழைத்துவர மானிய விலையில் ஸ்கூட்டர்.
What a plan
தாய்க்குத்தெரியாதா தான் வளர்த்த தறுதலைய பத்தி...
அதேபோல திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை வைத்தும் சிலர் கிண்டலடித்துள்ளனர்.
எல்லாம் சும்மாதானே...
"ஏன்ப்பா அந்தம்மா ஸ்கூட்டர் வாங்குனா மானியம் தர்றதா அறிவிச்சிருக்காம். நாம கார்வாங்குனா மானியம்னு அறிவிப்போமா?"
"அதுக்கெல்லாம் நிறைய செலவாகும்ப்பா"
"அறிவிக்கிறதுக்கென்ன செலவு?"
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications