ஐபிஎல்லுக்காக கல்யாணத்தையே விட்டுக் கொடுப்பதா?... வாட்ஸ் ஆப்பில் படித்து ரசித்தது
சென்னை: என்னுடைய நண்பர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கியுள்ளார். பிரச்சினை என்னென்னா! மேட்ச் நடக்கும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அவருக்கு திருமணமாம். நிச்சயம் ஆவதற்கு முன்னரே டிக்கெட்டுகளை வாங்கியதால் அவருக்கு திடீரென யோசனை வந்தது.
என்ன செய்திருப்பார்... டிக்கெட்டை வேறு யாருக்காவது கொடுக்க யோசித்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

அதாவது கல்யாணம் செய்து கொள்ள யாருக்கேனும் ஆர்வம் இருந்தால் அவரிடம் சொல்லுங்கள் என்கிறார். அந்தளவுக்கு கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகரித்துவிட்டன. அதான் சம்மர் சீசனில் கிரிக்கெட் வேண்டாம் என்றால் கேட்கிறார்களா?
மற்றொன்று
இந்த கோடைக்கு தமிழகத்தில் அதுவும் குறைந்த செலவில் சென்று வரக் கூடிய கூலான இடங்கள்...
இதோ
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம்
ஐடிபிஐ ஏடிஎம்
ஹெச்டிஎஃப்சி ஏடிஎம்
இவைகள் தான்... பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி ஏடிஎம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள். ஏனெனில் அங்கு ஏசி சரியாக வேலை செய்யாது.
ஹி.. ஹி... ஹி... கடுப்பாக உள்ளதா எனக்கு அப்படிதான் இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications