For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தை, அப்ப நான்தான் எதிர்கட்சித் தலைவியாக்கும்...!

By Mayura Akilan
|

புதுசா கல்யாணம் ஆன பொண்ணு கணவரோட தன் மாமியார் வீட்டுக்கு வர்றாங்க...

அப்போ ஆரத்தி எடுத்து வரவேற்ற மாமியார், மருமகளை அழைத்துக்கொண்டு போய் வீட்டை சுற்றிக் காட்டுகிறார்.

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர், வீட்டில் உள்ளவர்களைப் பற்றி பேச்சு எழுகிறது.

மாமியார்: மருமகளே... இந்த வீட்ல நான்தான் உள்துறை, நிதி மந்திரி...

மருமகள்: சரிங்க அத்தை...

மாமியார்: உங்க மாமனார் வெளியுறவுத்துறை

மருமகள்: ம் அப்படியா சரிங்க அத்தை...

மாமியார்: என்னோட மகன்தான் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை

மருமகள்: ம்... ம்... அப்படியா?

மாமியார்: இப்போ சொல்லு... இந்த வீட்ல உனக்கு என்ன துறை வேணும்...

மருமகள்: நான் எந்த துறையும் எடுத்துக்க விரும்பலை அத்தை.... எனக்கு எதிர்கட்சித்தலைவி போஸ்டிங் மட்டும் கொடுத்திருங்க போதும்.

மாமியார்: ????.... !!!!

English summary
Leader of the Opposition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X