போற உசுரு ‘மேகி’ ல போனா என்ன? உப்புமா-ல போனா என்ன?

Subscribe to Oneindia Tamil

மனைவி: ஏங்க இன்னைக்கு டிபன் மேகி பண்ணட்டுமா ?

கணவர்: ஐயய்யோ வேணாம்மா... மேகி ரொம்ப ஆபத்தானதுனு சொல்றாங்க... நீ பேப்பரே படிக்கிறது இல்லையா ?

மனைவி: அப்போ உப்புமா பண்ணட்டுமாங்க ?

கணவர்: வேணாம்மா, மேகியே பண்ணிடு... போற உசிரு எதுல போனா என்ன...

மனைவி: !!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+