நைட்டி போட்டு துணி துவைக்கணும்
Jokes
oi-Jaya
மாலா : உன்னோட வீட்டுக்காரர் ஏன் துணி துவைக்கிறப்ப நைட்டி போட்டுக்கிறார்?
கீதா : தூரத்துல இருந்து பாக்கிறவங்களுக்கு நான்தான் துணி துவைக்கிறேன்னு தெரியனுமாம் அதான்
English summary
Man wears nighty while washing clothes